முஸ்லிம் அரசியல் தலைவர்களை ஒருங்கிணைக்கும் பணியை தேசிய ஷூரா சபை முன்னெடுக்க வேண்டும்
இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் செயற்படும் சிவில் சமூக நிறுவனங்களினதும் மற்றும் துறைசார் நிபுணர்களினதும் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்ட, தேசிய ஷூரா சபைக்கும் முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை(26) இரவு கொழும்பில் இடம்பெற்றது.
முஸ்லிம் அரசியல் தலைவர்களை ஒருங்கிணைக்கும் பணியை தேசிய ஷூரா சபை முன்னெடுக்க வேண்டும் Read More »







