அல்ம-ஷூரா 08 : தஸ்கியத்துன் ந.ப்ஸ் – வெற்றியின் முதல் படித்தரமாகும்
அல் மஷூரா: வெளியீடு 08 தஸ்கியத்துன் ந.ப்ஸ் – ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதே வெற்றியின் முதல் படித்தரமாகும். நிச்சயமாக எவன் (தனது) ஆன்மாவை தூய்மைப்படுத்தினானோ அவன் வெற்றி பெற்றான். எவன் அதை அசுத்தப்படுத்தினானோ அவன் தோல்வி அடைந்தான் -அல் குர்ஆன் 91:9,10 இலங்கைக்கு GSP+ சலுகையை வழங்குவதற்கு முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதை ஒரு நிபந்தனையாக ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருப்பதை கண்டித்து தேசிய ஷூரா சபை ஒரு ஊடக அறிக்கையை வெளியிட்டிருந்தது. […]
அல்ம-ஷூரா 08 : தஸ்கியத்துன் ந.ப்ஸ் – வெற்றியின் முதல் படித்தரமாகும் Read More »