தேசிய ஷூரா சபை இலங்கை முஸ்லிம்களுக்கான 5 வருட மூலோபாய திட்டமிடலை வெளியிட்டது
இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் செயற்படும் சிவில் சமூக நிறுவனங்களினதும் துறைசார் நிபுணர்களினதும் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்ட, தேசிய ஷூரா சபையின் இரண்டாவது பொதுக் கூட்டம் கடந்த 20 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள எம். ஐ. ஸீ. எச். கேட்போர் கூடத்தில்இடம்பெற்றது.
தேசிய ஷூரா சபை இலங்கை முஸ்லிம்களுக்கான 5 வருட மூலோபாய திட்டமிடலை வெளியிட்டது Read More »














