மாற்றம் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் எனும் தலைப்பில் பயிற்சிப்பட்டறை
“மாற்றம் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்” (Change & Disaster Management) எனும் தலைப்பில் தேசிய ஷூரா சபை ஏற்பாட்டில் பயிற்சிப்பட்டறையொன்று இன்று (17) கொழும்பில் AMYS கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மாற்றம் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் எனும் தலைப்பில் பயிற்சிப்பட்டறை Read More »





