News & Events

iran

Condolences for Iranian President’s and others demise

NSC representatives visit Iranian embassy in Colombo to convey condolences A delegation from National Shura Council (NSC) paid a visit to the Iranian Embassy in Colombo to extend their condolences on the untimely tragic death of the late Iranian President, Ebrahim Raisi, the country’s Foreign Minister and the other officials who were found dead on […]

Condolences for Iranian President’s and others demise Read More »

President Engages with Muslim Leaders 216545

NSC meets the President Ranil Wickremesinghe

The National Shoora Council’s subcommittee for Education initiated a discussion a couple of months ago on issues related to Muslim’s education in Sri Lanka. And identified many issues. The most important issues were like lack of Arabic cadre quota in the last two SLEAS limited examinations, absence of AL-Alim examinations for the past five years,

NSC meets the President Ranil Wickremesinghe Read More »

dailynews

Muslims have contributed to SL’s progress for over thousand years

“The struggle for freedom for the people of Sri Lanka was not over with the country gaining Independence in 1948. The freedom struggle must continue until every Sri Lankan believes and feels that he is an equal component of the country of his birth”.  This was stated by Walpola Rahula Institute of Buddhist Studies Director

Muslims have contributed to SL’s progress for over thousand years Read More »

nsc 1

தேசிய சூரா சபையின் சுதந்திரதின நிகழ்வு

சக்தியும் பலமும் கொண்டவர்கள் அவற்றில் குறைந்தவர்களை ஆக்கிரமித்தமையை மனித வரலாற்றில் காணமுடிகிறது. இவ்வாறான ஆக்கிரமிப்புகளால் சிறிய நாடுகளது கலாச்சாரங்களும் அங்கு பாரம்பரியமாக இருந்து வந்த வாழ்வு முறையும் அதிகம் பாதிக்கப்பட்டன. நிலபுலன்கள் மீதான உரிமையை மக்கள் இழந்தனர். பொருளாதார முறை மாற்றமடைந்தது என களனி பல்கலைக்கழகத்தின் முன்னை நாள் விரிவுரையாளரும் பௌத்த ஆய்வுகளுக்கான வல்பொல ராகுல நிலையத்தின் பணிப்பாளருமான கல்கந்தே தம்மானந்த தேரர் தேசிய சூரா சபை  கடந்த  புதன் கிழமை (07) கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த

தேசிய சூரா சபையின் சுதந்திரதின நிகழ்வு Read More »

76th-indt

Independence Day program organized by National Shoora Council

National Shoora Council has organized a special program on the occasion of 76th Independence Day. Theme: Contribution of Muslims’ to the Independence of Ceylon. Location: JR Jayawardena Centre, Colombo 07. Date: 07.02.2024 (Wednesday). Time: 4 pm. Presided by:- Advocate T.K. Azoor (President, National Shoora Council) Speakers: Ven. Galkande Dhammananda Thero, Director of the Walpola Rahula

Independence Day program organized by National Shoora Council Read More »

NSC EDU

கல்வி விவகாரங்களை ஆராய குழு நியமனம்

தேசிய ஷூரா சபை ஏற்பாடு செய்த ‘இலங்கை முஸ்லிம்களின் கல்வித் துறை சார் பிரச்சினைகள்’ தொடர்பான இரண்டாம் கட்ட கலந்துரையாடல் நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றது. கல்விமான்கள், துறைசார் நிபுணர்கள், உலமாக்கள் போன்றோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். மிக நீண்ட நேரமாக இடம்பெற்ற கலந்துரையாடலின் இறுதியில், இதுதொடர்பான புள்ளிவிபரங்களை திரட்டுவதற்கும் ஆய்வுகளைச் செய்வதற்கும் முதல்கட்டமாக ஒரு குழு நியமிக்கப்பட்டது.

கல்வி விவகாரங்களை ஆராய குழு நியமனம் Read More »

nsc 56 e1708088379585

தேசிய ஷூரா சபையின் 200 ஆவது அமர்வு

தேசிய ஷூரா சபையின் நிறைவேற்றுக் குழு (Executive Committee) வின் 200 ஆவது கூட்டம் கடந்த 2023.08.13 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பு AMYS கேட்போர் கூடத்தில் காலை 10.00 மணி முதல் நடைபெற்றது. தேசிய ஷூரா சபையின் தலைவர் சட்டத்தரணி ரீ.கே.அஸூர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் நிறைவேற்று குழுவின் உறுப்பினர்கள், செயலக (Secretariat) உறுப்பினர்கள், அங்கத்துவ அமைப்பு (Member Organisations) களது பிரதிநிதிகள் உட்பட சுமார் 40 பேர் கலந்து கொண்டனர். மௌலவி தாஸீம் அவர்கள் முஸ்லிம்

தேசிய ஷூரா சபையின் 200 ஆவது அமர்வு Read More »

MMDA 7

முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டம் தொடர்பான ஆலோசனை அமர்வு

“முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டம் தொடர்பான சமகால சிந்தனைகள்” எனும் தலைப்பில் தேசிய ஷூரா சபை ஆலோசனை அமர்வொன்றை நேற்று (09) கொழும்பில் நடாத்தியது. மலேசியாவின் மலாயாப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய சட்டம் மற்றும் ஷரீஆ கற்கைகளுக்கான பேராசிரியர்களான கலாநிதி ரைஹானா அப்துல்லாஹ் மற்றும்கலாநிதி அஹ்மத் ஹிதாயத் புவான் ஆகியோர் இதில் சிறப்புரையாற்றினார். முன்னால் உயர்நீதிமன்ற நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி சலீம் மர்சூப், அஷ்.-ஷெய்க் அர்க்கம் நூரமித் , கலாநிதி ஜேசீமா இஸ்மாயில், சட்டரணி சபானா பேகம்,

முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டம் தொடர்பான ஆலோசனை அமர்வு Read More »

ghy 1

தேசிய சூரா சபையின் தேசிய தின நிகழ்வு

தேசிய சூரா சபையின் தேசிய தின நிகழ்வுகள் கொழும்பு 07ல் அமைந்துள்ள ஜாவத்தை ஜும்ஆ பள்ளிவாயலில் தேசிய தினமான 4 ஆம் திகதி மாலை இடம்பெறவுள்ளன. மேற்படி நிகழ்வில் பள்ளிவாயல் முன்றலில் தேசிய கொடி ஏற்றப்பட்டு பின்னர் அங்கு மர நடுகையும் இடம் பெறும். சபையின் தலைவர் சட்டத்தரணி அஸூர் அவர்களது தலைமையில் இடம் பெறவுள்ள நிகழ்வுகளில் அதன் நிறைவேற்று குழு, செயலகக் குழு, பொதுச்சபை உறுப்பினர்கள், ஜாவத்தை ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாகிகள் உட்பட உலமாக்கள், புத்திஜீவிகள்

தேசிய சூரா சபையின் தேசிய தின நிகழ்வு Read More »

Scroll to Top