A high-level delegation from the National Shoora Council met with Mr. Tilvin Silva, the Secretary of the Janatha Vimukthi Peramuna (JVP), on Friday (06.12.2024) at the party headquarters in Battaramulla to discuss various important matters.
The meeting was attended by Al-Sheikh Faleel, President of the National Shoora Council; Secretary Attorney-at-Law Rasheed M. Imtiyas; former Vice President of the Council, former Member of Parliament, and former Ambassador to Iran, President’s Counsel Zuhair; former President of the Council, Attorney-at-Law Azoor; and Vice President of the Council, Attorney-at-Law Javid Yusuf, who is also a former Ambassador to Saudi Arabia. Mr. Ikram, a member of the NPP’s Executive and Steering Committee, also participated in the discussion.
It is noteworthy that the meeting was organized in response to a request by the National Shoora Council, facilitated by Deputy Minister Al-Sheikh Muneer Mullafer.
விடுதலை முன்னணி செயலாளரை சந்தித்த ஷுரா சபை
தேசிய ஷூரா சபையின் உயர்மட்டக் குழுவொன்று மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வா அவர்களை வெள்ளிக் கிழமை (06.12.2024) மாலை பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் சந்தித்து பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியது.
தேசிய ஷூரா சபையின் தலைவர் அஷ்ஷைக் பளீல், செயலாளர் சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ், தேசிய ஷூரா சபையின் முன்னை நாள் உபதலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஈரான் நாட்டின் தூதுவருமான ஜனாதிபதி சட்டத்தரணி ஸுஹைர், சபையின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி அஸூர்,சபையின் உப தலைவரும் சவூதி அரேபியாவுக்கான முன்னாள் தூதுவருமான சட்டத்தரணி ஜாவித் யூஸுப் ஆகியோருடன் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று மற்றும் வழிநடாத்தற் குழு உறுப்பினர் இக்ராம் அவர்களும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
தேசிய ஷூரா சபையின் வேண்டுகோளுக்கு இணங்க இச்சந்திப்பிற்கான ஏற்பாட்டை பிரதியமைச்சர் அஷ்ஷைக் முனீர் முளப்பர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
ජාතික ශූරා සභාව ජනතා විමුක්ති පෙරමුණේ ලේකම්වරයා හමුවේ
ජාතික ශූරා සභාවේ උසස් මට්ටමේ නිලධාරීන් සිකුරාදා (2024.12.06) සවස බත්තරමුල්ලේ පිහිටි ජනතා විමුක්ති පෙරමුණේ මූලස්ථානයේ දී ලේකම් තිල්වින් සිල්වා මහතා හමුවී විවිධ කරුණු සම්බන්ධයෙන් සාකච්ඡා කළේය.
ජාතික ශූරා සභාවේ සභාපති අශ්ශේක් ෆලීල්, ලේකම් නීතිඥ රෂීද් එම්. ඉම්තියාස්, සභාවේ හිටපු උප සභාපති, හිටපු පාර්ලිමේන්තු මන්ත්රී, සහ හිටපු ඉරාන තානාපති ජනාධිපති නීතිඥ සුහෙය්ර්, සභාවේ හිටපු සභාපති නීතිඥ අසූර්, සභාවේ උප සභාපති සහ සවුදි අරාබියාවට හිටපු තානාපති නීතිඥ ජාවිද් යුසුෆ් යන අය මෙම සාකච්ඡාවට එක්විය.
ජාතික ජනබලවේගයේ මෙහයුම් කමිටුවේ හා විධායක කමිටුවේ සාමාජික ඉක්රාම් මහතාද මෙම හමුවට සහභාගි වූ අතර, ජාතික ශූරා සභාව ඉදිරිපත් කළ ඉල්ලීමකට අනුව මෙම හමුව සංවිධානය කරන ලද්දේ නියෝජ්ය අමාත්ය අශ්ශේක් මුනීර් මුලප්පර් මහතාය.