மஸ்ஜித்கள்/ ஊர் சமூக நிறுவனங்களுக்கான அறிவித்தல்

NSC FSC fly2

தேசிய ஷூரா சபை முன்னெடுத்துள்ள உணவு உற்பத்தி (வீட்டுத் தோட்டச் செய்கை)
செயற்திட்டத்தை தத்தமது ஊர்களில் செயற்படுத்த விரும்பும் மஸ்ஜித்கள்அல்லது சமூக நிறுவனங்கள் தமது விபரங்களை (ஊர் பெயர், மஸ்ஜித் பெயர், தொடர்பு இலக்கம்) தேசிய ஷூரா சபையின் 0766 270470 எனும் Whatsapp இலக்கத்துக்கு அனுப்பவும்.

https://nationalshoora.com/2022/05/21/nsc-food-security-intro-tamil/
Scroll to Top