உணவுப் பாதுகாப்புத் திட்டைத்தை இன்றே ஆரம்பிப்போம்!

NSC-FSC-fly3

நாம் எதிர்கொண்டுள்ள உணவு நெருக்கடியை வெற்றிகொள்வதற்கு அனைத்து மட்டங்களிலும் உணவுப் பயிர்களை வளர்ப்பதை ஆரம்பிக்க வேண்டும். இதற்கு வழிகாட்ட விரும்பும் தேசிய ஷூரா சபை விஷேட உணவுப் பாதுகாப்புத் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.

ஒவ்வொரு ஊரிலும் சமூக மைய உணவுப் பாதுகாப்பு நிறுவனங்களை ஆரம்பித்து சமூக நிறுவனங்களுக்கடாக இதனை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இதனை வெற்றிகரமாக செயற்படுத்த முடியும், , இன்ஷா அல்லாஹ். இந்த அனர்த்தத்திலிருந்து தமது ஊர்களைப் பாதுகாப்பதற்குரிய தீர்வாக இத்திட்டத்தை ஊர் நிறுவனங்கள் இனங்கண்டு திட்டத்தை தமது முன்னுரிமைப்படுத்திய திட்டமாக பொறுப்பேற்று முன்கொண்டு செல்ல வேண்டும்.

இத்திட்டத்தை தங்கள் ஊர்களிலும் நடைமுறைப்படுத்த விரும்பும் சமூக நிறுவனங்கள் இத்திட்டத்தின் பிராந்திய ஒருங்கிணைப்பு நிறுவனமான அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் (AUMSA நிறுவனத்தின்) பின்வரும் பிராந்திய ஒருங்கிணைப்பாளர்களை உடன் தொடர்பு கொள்ளவும்.

பிரதான ஒருங்கிணைப்பாளர்: சகோ: Usama | 0777609615

AUMSA பிராந்திய ஒருங்கிணைப்பாளர்கள்

கிழக்குப் பிராந்தியம | சகோ:Ahsan – 0754877627

மேற்குப் பிராந்தியம் | சகோ:Ayyash – 0774790430

வடக்குப்பிராந்தியம் | சகோ:Nabris – 0752538731

தெற்குப்பிராந்தியம் | சகோ:Ashfak – 0719989974

மத்திய பிராந்தியம் | சகோ:Insham – 0754874220

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top