Token of Appreciation Presented to the Secretary of Education

ED1

Br. Rasheed M. Imthiyas, General Secretary of the National Shoora Council (NSC), attended the inaugural session of the All-Island Inter-School Muslim Cultural Competition 2024, held at Zahira College, Colombo, on Saturday, 7th September 2024.

On behalf of the NSC, he had the honor of presenting a token of appreciation to Mrs. Thilaka Jayasundara, Secretary to the Ministry of Education.
We extend our heartfelt gratitude to Mr. Nasumudeen, Director of the Muslim Schools Development Branch, for the invitation and support in organizing this meaningful event.
ED2
ED3
கல்வி அமைச்சின் செயலாளருக்கு நினைவுச் சின்னம்

கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் 7.9.2024 சனிக்கிழமை நடைபெற்ற 2024 ஆண்டுக்கான அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான முஸ்லிம் கலாசாரப் போட்டிகளது ஆரம்ப நிகழ்வில் தேசிய ஷூரா சபையின் பொதுச் செயலாளர் சகோ.ரஷீத் எம் இம்தியாஸ் கெளரவ அதிதியாகக் கலந்து கொண்டு கல்வி அமைச்சின் செயலாளர் திருமதி.திலகா ஜயசுந்தரவிடம் தேசிய ஷூரா சபை சார்பாக நினைவுச் சின்னமொன்றைக் கையளித்தார்.

மேற்படி நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திக் கிளையின் பணிப்பாளர் ஜனாப் .நசுமுதீன் தேசிய ஷூரா சபையியை ஏற்கனவே வேண்டிக்கொண்டார்.

அவரது அன்பான அழைப்பிற்கு ஷூரா சபையின் நன்றிகள்.

Scroll to Top