NSC representatives visit Iranian embassy in Colombo to convey condolences
A delegation from National Shura Council (NSC) paid a visit to the Iranian Embassy in Colombo to extend their condolences on the untimely tragic death of the late Iranian President, Ebrahim Raisi, the country’s Foreign Minister and the other officials who were found dead on Monday.
The representatives of NSC included the President T.K. Azoor, one of its Vice-Chairmen M.H.M. Hasan, one of its former Vice-Chairmen, previous Ambassador to Iran, M.M. Zuhair PC, and one of its GA Member Advocate Mass L. Yusuf.
Upon arrival at the Embassy, the representatives of NSC were warmly received by the Iranian Ambassador to Sri Lanka, Dr. Alireza Delkhosh, and the Embassy staff.
During the visit, they engaged in brief conversation with the Iranian Ambassador and others present, conveying their heartfelt condolences to the Iranian government and people for the loss of the Late President Ebrahim Raisi and other officials.
It is noteworthy that representatives of religious and civil leaders in Sri Lanka attended this occasion to extend their condolences.
தேசிய ஷூரா சபை அனுதாபம்
ஈரான் நாட்டின் ஜனாதிபதி மற்றும் அதன் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட ஒன்பது பேரது அகால மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் பொருட்டு தேசிய சூரா சபையின் தலைவர் சட்டத்தரணி ரீ.கே.அஸூர், அதன் உபதலைவர்களில் ஒருவரான எம்.எச்.எம்.ஹஸன், அதன் முன்னாள் உபதலைவர்களில் ஒருவரான இலங்கைக்கான ஈரான் நாட்டின் முன்னை நாள் தூதுவர் ஜனாதிபதி சட்டத்தரணி ஸுஹைர், பொதுச்சபை உறுப்பினர் சட்டத்தரணி மாஸ் யூஸூப் ஆகியோர் ஈரான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் அவர்களை சந்தித்து உரையாடியுள்ளனர்.
இலங்கையில் உள்ள மார்க்க மற்றும் சிவில் தலைமைகளது பிரதிநிதிகளும் மேற்படி நிகழ்ச்சியில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தேசிய ஷூரா சபை ஈரான் நாட்டின் தலைவர் உள்ளிட்ட பிரதானிகளது அகால மரணத்தை முன்னிட்டு தனது ஆழ்ந்த கவலைகளை தெரிவிப்பதோடு அவர்களுக்கு அல்லாஹ் உயர்ந்த சுவர்க்கத்தை வழங்க வேண்டும் என்றும் பிராத்திக்கிறது.