Message to The president

anr
His Excellency,
Anura Kumara Dissanayake,
President of the Democratic Socialist Republic of Sri Lanka,
Presidential Secretariat,
Galle Face Center Road,
Colombo -01.
23-09-2024

Your Excellency,

The National Shoora Council, the apex organization comprising 11 national level Muslim organizations in Sri Lanka extends its heartfelt congratulations to you on being elected by the people of Sri Lanka and being sworn in as the President of the Democratic Socialist Republic of Sri Lanka.

We wish you, your political party and your dedicated team every success in all your sincere endeavours to mitigate the serious economic problems the country is facing, restore the rule of law, eliminate all forms of injustices and discrimination, protect and promote the moral, religious and cultural values of all Sri Lankans and restore unity, reconciliation, peace and harmony throughout our beloved nation.

We wish to assure Your Excellency our prayers, support and assistance on behalf of the Muslim community of Sri Lanka in all your good efforts to rebuild our country.

Please permit us to mention that we have forwarded to you, prior to the 2024 Presidential Election, a Memorandum containing 27 items of concern to the country and the community, for your earnest consideration.

We hope to seek an appointment to meet Your Excellency, soon after you have settled in your work, in pursuit of our democratic wish to discuss the matters raised in the Memorandum above referred to.

We shall, Insha Allah, forward an additional copy of the Memorandum for your ready reference, when we seek your appointment shortly.

With warm and high regards,

Yours sincerely,
President,
National Shoora council.

අතිගරු අනුර කුමාර දිසානායක,

ශ්රී ලංකා ප්රජාතාන්ත්රික සමාජවාදී ජනරජයේ ජනාධිපති,
ජනාධිපති ලේකම් කාර්යාලය,
ගාලුමුවදොර පාර,
කොළඹ – 01.
2024 සැප්තැම්බර් 23

අතිගරු ජනාධිපතිතුමනි,

ශ්‍රී ලංකාවේ ජාතික මට්ටමේ මුස්ලිම් සංවිධාන 17කින් සමන්විත අග්‍රගණ්‍ය සන්ධානය වන ජාතික ශුරා සභාව වන අප,ශ්‍රී ලංකා මහජනතාව විසින් භාවිත කළ සර්වජන ඡන්ද බලයෙන් ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ජනාධිපතිවරයා ලෙස දිවුරුම් දීම පිළිබඳ ඔබට හෘදයාංගම සුබ පැතුම් පිරිනමන්නෙමු.

වර්තමානයේ රට මුහුණ දී සිටින බරපතල ආර්ථික ප්‍රශ්න සමනය කිරීමටත්, නීතියේ ආධිපත්‍යය යථා තත්ත්වයට පත් කිරීමටත්, සියලු ආකාරයේ අසාධාරණ සහ වෙනස්කම් තුරන් කිරීමට, සියලු ම ශ්‍රී ලාංකික පුරවැසියන්ගේ සදාචාරාත්මක, ආගමික හා සංස්කෘතික වටිනාකම් ආරක්ෂා කරමින්, ප්‍රවර්ධනය කිරීමට මෙන් ම අපගේ ආදරණීය ජාතිය තුළ සාමය, සමගිය, සංහිඳියාව සහ සහජීවනය යළි ස්ථාපිත කිරීමට ඔබ සහ ඔබේ දේශපාලන පක්ෂය දරන අවංක උත්සාහය හා කැපවීම වෙනුවෙන් ස්තූතිවන්ත වන අතර එහි සාර්ථකත්වය වෙනුවෙන් ද ප්‍රාර්ථනා කරන්නෙමු.

අපගේ රට නැවත ගොඩනැංවීම සඳහා ඔබ ගන්නා සියලු යහපත් ප්‍රයත්නයන්හි දී ශ්‍රී ලාංකේය මුස්ලිම් ප්‍රජාව වෙනුවෙන් අපගේ උපරිම සහයෝගය මුළුමනින් ම ලබාදෙන බව ද සහතික වෙමු.

2024 ජනාධිපතිවරණයට පෙර, රට සහ ප්‍රජාව කෙරෙහි අවධානය යොමු කළ යුතු කරුණු 27ක් ඇතුළත් සංදේශයක් අප ඔබ වෙත ඉදිරිපත් කර ඇති බව නැවත සිහිපත් කරන්නෙමු.

අපගේ ප්‍රජාතන්ත්‍රවාදී අරමුණු ඉටුකර ගැනීමට උක්ත සංදේශයේ සඳහන් කරුණු සාකච්ඡා කිරීමක් ද අප අපේක්ෂා කරන්නෙමු. ඒ සඳහා ඔබතුමා හමුවීමට අවශ්‍ය පසුබිම සකසා දෙන මෙන් කාරුණිකව ඉල්ලා සිටිමු.

නුදුරු අනාගතයේදී ඔබ හමු වී සාකච්ඡාවක් පැවැත්වීම සඳහා අවස්ථාවක් ඉල්ලා සිටින මේ මොහොතේ එහි සාකච්ඡා කිරීමට බලාපොරොත්තු වන අදාළ සංදේශයේ අතිරේක පිටපතක් ද මේ සමඟ ම ඔබ වෙත යොමු කර ඇති බව ද දන්වා සිටින්නෙමු.

ස්තූතියි.
මෙයට විශ්වාසී,
සභාපති,
ජාතික ෂූරා සභාව

நாட்டின் புதிதாக தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி கெளரவ அனுர குமார திஸாநாயக்க அவர்களுக்கு தேசிய ஷூரா சபை அனுப்பிவைக்கும் வாழ்த்துச் செய்தி:-

மேதகு அநுர குமார திஸாநாயக்க,
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி,
ஜனாதிபதி செயலகம்,
காலிமுகத்திடல் பாதை,
கொழும்பு -01.
23-09-2024

மேதகு ஜனாதிபதி அவர்களுக்கு!

இலங்கை தேசிய ஷூரா சபையானது தேசிய ரீதியில் செயற்படும் 11 முஸ்லிம் அமைப்புக்களை உள்ளடக்கிய உயர் அமைப்பாகும். அது இலங்கை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள உங்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

நாட்டின் தீவிரமான பொருளாதார நெருக்கடிகளை தணிப்பது,சட்ட ஆட்சி மற்றும் ஒழுங்கை நிலைநிறுத்துவது, அனைத்து விதமான அநீதிகளையும் மற்றும் பாரபட்சங்களையும் நீக்குவது, அனைத்து இலங்கையர்களின் பண்பாட்டு, மத, கலாசார மற்றும் மானுடப் பண்புகளைப் பாதுகாத்து மேம்படுத்துவது, நமது நேசத்துக்குரிய தேசத்தில் ஒற்றுமை,சாந்தி மற்றும் நிம்மதியை மீண்டும் நிலைநிறுத்துவது ஆகிய பணிகளில் உங்களுக்கும், உங்களுடைய அரசியல் கட்சிக்கும் மற்றும் உங்களது தன்னலமற்ற அணியினருக்கும் மிகுந்த வெற்றிகள் கிட்ட வேண்டும் என வாழ்த்துகிறோம்.

நமது நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதில், இலங்கை முஸ்லிம் சமூகத்தின் பிரார்த்தனைகள்,ஆதரவு மற்றும் உதவிகளை உங்களின் அனைத்து நல்ல முயற்சிகளிலும் தருவதாக நாம் உறுதிசெய்கிறோம்.

2024 ஜனாதிபதி தேர்தலுக்கு முன், நாட்டோடும் முஸ்லிம் சமூகத்தோடும் தொடர்பான 27 அம்சங்கள் கொண்ட ஒரு மகஜரை உங்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.

மேலும், உங்களுடைய பணிகளை நீங்கள் படிப்படியாக நிலைநிறுத்திக் கொண்ட பிறகு, மேற்கூறிய மகஜரில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் பற்றி உங்களுடன் கலந்தாலோசிப்பதற்காக, உங்களோடு ஒரு சந்திப்பை விரைவில் ஏற்படுத்திக்கொள்ள நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

இன்ஷா அல்லாஹ், நீங்கள் பதவியேற்ற பிறகு நமது மகஜரின் பிரதி ஒன்றை உங்களது மேலான பார்வைக்காக நாம் மீண்டும் அனுப்புவோம்.

மரியாதையுடன் கூடிய வாழ்த்துக்கள்!

இவ்வண்ணம்

உங்கள் உண்மையுள்ள,

தலைவர்,

தேசிய ஷூரா சபை.

Scroll to Top