President of National Shoora Council Resigns to Pursue Active Politics

tk e1725085538371

The President of the National Shoora Council, T.K. Azoor, L.LB , has officially resigned from his position as President, effective immediately. In his resignation letter, Mr. Azoor cited his intention to engage in active politics as the reason for stepping down.

The Executive Committee of the National Shoora Council has accepted his resignation. In response, Ash-Sheikh S.H.M. Faleel , the Deputy President, has been appointed as the Acting President and has assumed his new responsibilities.

Rasheed M. Imthiaz,LLB,
General Secretary
National Shoora Council,
30.08.2024

 

தேசிய ஷூரா சபையின் தலைவர் சட்டத்தரணி ரீ.கே. அஸூர் உடனடியாக அமுலாகும் வகையில் தனது தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

செயற்பாட்டு அரசியலில் ஈடுபடும் நோக்கில் தான் இப்பதவியை இராஜினாமா செய்வதாக தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய ஷூரா சபையின் நிறைவேற்றுக் குழு அவரது இராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளது.

தேசிய ஷூரா சபையின் சிரேஷ்ட பிரதித் தலைவர் அஷ்-ஷேய்க் எஸ்.எச்.எம் பளீல் (நளீமி) பதில் தலைவராக நிறைவேற்றுக் குழுவால் தெரிவு செய்யப்பட்டு கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இவ்வண்ணம்
பொதுச் செயலாளர்
சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ்
தேசிய ஷூரா சபை
30.08.2024
Scroll to Top