Join the National Shoora Council as a Volunteer.
🔖தன்னார்வப் பணியாளராக (VOLUNTEER) உங்களது திறமையையும் ,நேரத்தையும் அர்ப்பணிக்க தயாராக இருக்கிறீர்களா?*🔖
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு….
தேசிய ஷூரா சபையானது முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் கூட்டு நிறுவனமாகும் (Umbrella Organization). கடந்த ஒரு தசாப்தமாக முஸ்லிம் மற்றும் தேச விவகாரங்களில் மிகுந்த ஈடுபாட்டோடு அது இயங்கி வருகிறது. சுயாதீனமான நிறுவனமாக செயற்படும் ஷுரா சபையின் பணிகள் தொண்டுப் பணிகளாகவே முன்னெடுக்கப்படுகின்றன.
அந்ந வகையில் தேசிய ஷுரா சபையின் பணிகளை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு தன்னார்வப் பணியாளராகளின் தேவை மிகவும் உணரப்படுகிறது. இப்பணியில் தங்களை தொண்டர்களாக (Volunteers) இணைத்துக் கொள்வதன் மூலம் சமூகத்திற்கும் தேசத்திற்கும் பங்களிப்பதற்கான வாய்ப்பை பெறமுடியும்.
தேசிய ஷூரா சபையுடன் ஒரு தன்னார்வப் பணியாளராக இணைந்துகொள்ள விரும்பினால் கீழுள்ள Google படிவத்தை (Google Form) பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்
Google Form Link: https://forms.gle/QV1Xa1LduYxTjsmA6
ஜஸாக்குமுல்லாஹு ஹைரன்
சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ்
பொதுச் செயலாளர்
தேசிய ஷூரா சபை
மேலதிக விபரங்களுக்கு: 0766270470