முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டம் தொடர்பான ஆலோசனை அமர்வு

MMDA 7

“முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டம் தொடர்பான சமகால சிந்தனைகள்” எனும் தலைப்பில் தேசிய ஷூரா சபை ஆலோசனை அமர்வொன்றை நேற்று (09) கொழும்பில் நடாத்தியது.

மலேசியாவின் மலாயாப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய சட்டம் மற்றும் ஷரீஆ கற்கைகளுக்கான பேராசிரியர்களான கலாநிதி ரைஹானா அப்துல்லாஹ் மற்றும்கலாநிதி அஹ்மத் ஹிதாயத் புவான் ஆகியோர் இதில் சிறப்புரையாற்றினார்.

முன்னால் உயர்நீதிமன்ற நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி சலீம் மர்சூப், அஷ்.-ஷெய்க் அர்க்கம் நூரமித் , கலாநிதி ஜேசீமா இஸ்மாயில், சட்டரணி சபானா பேகம், தேசியசூரா சபையின் நிறைவேற்றுக்குழு அங்கத்தவர்களான ரீஸா யெஹ்யா, மாஸ் யூஸுப் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

(இது பற்றிய விரிவான செய்தியை இன்ஷா அல்லாஹ் விரைவில் பகிர்ந்து கொள்ளவுள்ளோம்.)

The National Shoora Council conducted a Consultative Session on “Contemporary thoughts on Muslim Marriage & Divorce Law” & on Saturday 09th Jan from 09.00am-4.30pm in Colombo.

Keynote speech was done by Prof Dr. Raihanah Abdullah (Dean, Humanities Research Cluster, University of Malaya, Malaysia) delivered the keynote speech.

Prof. Ahmad Hidayat Bin Buan, Justice Saleem Marsoof PC, Ash-Sheikh Arqam Nooramith, Dr. Jezeema Ismail, Ms. Shafana Begum, Br. Mass Usuf and Br Riza Yehiya delivered speeches on the theme of the session.

MMDA 9MMDA 14 MMDA 13

MMDA 12 MMDA 11 MMDA 10

MMDA 7 MMDA 6 MMDA 5

MMDA 4 MMDA 3 MMDA 2 1

MMDA 1 1MMDA 8

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top