‘புரவெசி பலய’, ‘சமூக நீதிக்கான தேசிய அமைப்பு என்பவற்றுடனான சந்திப்பு

IMG 0293
முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இனவாத நடவடிக்கைகளை முறியடிப்பதற்கான பல்வேறு முன்னெடுப்புகளை தேசிய ஷூரா சபை மேற்கொண்டுவருகிறது. அந்தவகையில் ஒரு முக்கிய நிகழ்வாக ‘புரவசி பலய’ மற்றும் மறைந்த மாதுலுவாவே சோபித்த தேரரினால் ஆரம்பிக்கப்பட்ட ‘சமூக நீதிக்கான தேசிய அமைப்பு’ ஆகிய அமைப்புக்களது பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்று கடந்த 08/06/2017 அன்று கொழும்பில் தேசிய ஷூரா சபையின் தலைவர் அல்ஹாஜ் தாரிக் மஹ்மூத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
IMG 0308
IMG 0325
IMG 0293
IMG 0298

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top