தேசிய ஷூரா சபையின் ஆலோசனை மன்ற அமர்வும் இரண்டாவது வருடாந்தப் பொதுக்கூட்டம்

2ND AGM 2

தேசிய ஷூரா சபையின் ஆலோசனை மன்ற அமர்வும் இரண்டாவது வருடாந்தப் பொதுக்கூட்டமும் நேற்று (20) கொழும்பில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளின் தலைவர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள், துறைசார் நிபுணர்கள், தேசிய ஷூரா சபையின் அங்கத்துவ அமைப்புகள், பொதுச்சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கான மூலோபாய திட்டமிடலின் (Outline of the Strategic Planning) வரைபு முன்வைக்கப்பட்டதுடன்

2016/2018 ஆம் ஆண்டுகளுக்கான புதிய நிறைவேற்றுக் குழுவும் தெரிவுசெய்யப்பட்டது.

2ND AGM 3 2ND AGM 4 2ND AGM 5 2ND AGM 1 2ND AGM 2

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top