எல்லை மீள் நிர்ணயம் வகுத்தல் தொடர்பான இறுதி அறிக்கை தயாரிப்பதற்கான சந்திப்பு

nsc

பின்வரும் பிரதேசங்களுக்குரிய எல்லை மீள் நிர்ணயம் வகுத்தல் தொடர்பான இறுதி அறிக்கை தயாரிப்பதற்கான சந்திப்பு இம்மாதம் 29 ம் திகதி ஞாயற்றுக்கிழமை இடம்பெறும்.

Galle, Colombo-Central, Kolannawa, Dehiwela, Colombo-North, Kurunegale(Kuliyapitiya East), Badulla, Anuradhapura, Ratnapura, Mawanalle, Kandy

இடம்: AMYS* Maligakanda Road,Maradana

நேரம்: 9:00 AM – 1:00 PM

காலம்: 29-10-2017

மேற்குறிப்பிட்ட பிரதேசங்களிருந்து துறைசார் நிபுணர்கள் மற்றும் சிவில் சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள் போன்றோரை கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு: எல்லை மீள் நிர்ணயம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்கு தகவல்கள், வரைபடங்கள், புள்ளிவிபரவியல் ஆவணங்கள் என்பன தயார்படுத்தபட்டுள்ளன.

மேலதிக தகவல்களுக்கு

Ash. Yasir – 0779544477

NSC – 0766270470

 

Scroll to Top