முஸ்லிம் அமைச்சர்கள் எம்.பிக்களுடன் தேசிய ஷூறா சபை சந்திப்பு
முஸ்லிம் அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்களுடனான முதற்கட்ட சந்திப்பொன்றை தேசிய ஷூறா சபை 06.02.2015 அன்று கொழும்பில் நடத்தியது. இந்த சந்திப்பில் அமைச்சர்களான ரவூப் ஹகீம், ரிஷாட் பதியுத்தீன், ஹசன் அலி, முன்னாள் அமைச்சர் பௌஸி ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் […]
முஸ்லிம் அமைச்சர்கள் எம்.பிக்களுடன் தேசிய ஷூறா சபை சந்திப்பு Read More »



