Media Statements

NSC FSC fly2

மஸ்ஜித்கள்/ ஊர் சமூக நிறுவனங்களுக்கான அறிவித்தல்

தேசிய ஷூரா சபை முன்னெடுத்துள்ள உணவு உற்பத்தி (வீட்டுத் தோட்டச் செய்கை)செயற்திட்டத்தை தத்தமது ஊர்களில் செயற்படுத்த விரும்பும் மஸ்ஜித்கள்அல்லது சமூக நிறுவனங்கள் தமது விபரங்களை (ஊர் பெயர், […]

மஸ்ஜித்கள்/ ஊர் சமூக நிறுவனங்களுக்கான அறிவித்தல் Read More »

NSC FSC fly1

தேசிய ஷூரா சபையின் உணவுப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டம் (NSC Food Security Program NSC-FSP)

நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகள், விலையேற்றம் மற்றும் பொருட்களுக்கான தட்டுப்பாடு போன்ற பல காரணங்களால் தற்போது நமது நாட்டு மக்கள் பயங்கரமான உணவு நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறார்கள். எதிர்வரும்

தேசிய ஷூரா சபையின் உணவுப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டம் (NSC Food Security Program NSC-FSP) Read More »

flag protest

போராடும் மக்கள் மீதான தாக்குதலை கண்டிக்கிறோம்

▪️காலிமுகத்திடலில் ஒரு மாத காலமாக, மிகவும் அமைதியான முறையில் சாத்வீக ரீதியாக போராடி வந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதலை தேசிய ஷூரா சபை வன்மையாகக் கண்டிக்கிறது.

போராடும் மக்கள் மீதான தாக்குதலை கண்டிக்கிறோம் Read More »

2021 01 sri lanka day 01

தேசிய ஷூரா சபையின் சுதந்திர தினச் செய்தி

74 ஆவது சுதந்திர தினத்தை நாம் அனைவரும் கொண்டாடுகிறோம். இது மகிழ்ச்சியான தருணமாகும். இன்னொரு வகையில் எம்மை நோக்கி பல வினாக்களை தொடுத்து தீர்க்கமான பதில்களைத் தேடவேண்டிய

தேசிய ஷூரா சபையின் சுதந்திர தினச் செய்தி Read More »

COVID19

கொவிட் 19 ஊர்மட்ட செயலணிகளும் நிபுணத்துவ ஆலோசனைகளும்

ஊர்மட்ட கொவிட் 19 தடுப்பு செயலணிகளை அமைத்து அவற்றிற்கு தேவையான வழிகாட்டல்களை, நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்குவதனை தலைசிறந்த வைத்திய அதிகாரிகளின் நெறியாள்கையுடன் தேசிய ஷூரா சபை பல

கொவிட் 19 ஊர்மட்ட செயலணிகளும் நிபுணத்துவ ஆலோசனைகளும் Read More »

covid

25 முஸ்லிம் அமைப்புகள் ஒன்றினைந்து கூட்டு அறிக்கை

கொவிட் 19 தொற்றின் மூன்றாவது அலை மிகவும் ஆபத்தானதாக காணப்படுகின்றது. அதன் காரணமாக ஒவ்வொரு நாளும் மரணங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக முஸ்லிம் சமூகத்தில் மரண

25 முஸ்லிம் அமைப்புகள் ஒன்றினைந்து கூட்டு அறிக்கை Read More »

photo 1 750x430 1

சமூக சீர்­தி­ருத்தப் பணி­களில் ஈடு­படும் அமைப்­புக்­களைச் சேர்ந்த பிர­தி­நி­தி­க­ளுக்­கான கருத்­த­ரங்கு

இலங்­கையில் தஃவா மற்றும் சமூக சீர்­தி­ருத்தப் பணி­களில் ஈடு­படும் அமைப்­புக்­களைச் சேர்ந்த பிர­தி­நி­தி­க­ளுக்­கான கருத்­த­ரங்­கொன்றை தேசிய ஷூரா சபை கடந்த வியா­ழக்­கி­ழமை கொழும்பில் நடாத்­தி­யது. தேசிய ஷூரா

சமூக சீர்­தி­ருத்தப் பணி­களில் ஈடு­படும் அமைப்­புக்­களைச் சேர்ந்த பிர­தி­நி­தி­க­ளுக்­கான கருத்­த­ரங்கு Read More »

dgy

தகனம் வேண்டாம் – ஷூரா சபை அறிக்கை

‘தகனம் மட்டுமே செய்யப்பட வேண்டும்’ என்ற கொள்கை தொடர்பான தேசிய ஷூரா சபையின் அறிக்கை உலகெங்கிலும் உள்ள நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, Word Health Organization (உலக சுகாதார

தகனம் வேண்டாம் – ஷூரா சபை அறிக்கை Read More »

Scroll to Top