‘தற்போதைய சூழ்நிலை கருதி முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும்’ என்பது பற்றிய வானொலி கலந்துரையாடல் நிகழ்ச்சி (26) கலந்து கொண்டோர் :
- அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை பொதுச் செயலாலர் மெளலவி எம்.எம்.ஏ முபாரக் (கபூரி)
- தேசிய ஷூரா சபையின் உபதலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம் ஃபளீல் (நழீமி)
- இலங்கை முஸ்லிம் கவுன்சில் (MCSL) தலைவர் சகோ. என்.எம். அமீன்