தேசிய ஷூரா சபையின் நிறைவேற்று குழுத் தெரிவு

bgm ex e1669816171558
கடந்த 27.11.2022 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற தேசிய சூரா சபையின் பொதுச் சபை (General Assembly) கூட்டத்தின் போது தெரிவுசெய்யப்பட்ட நிறைவேற்று குழு (Executive committee) உறுப்பினர்கள் வருமாறு:-
தலைவர்:-
  • சட்டத்தரணி ரீ.கே. அஸூர்
உபதலைவர்கள்:-
  • அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பளீல்
  • சகோ. ஜாவிட் யூசுஃப்
  • சகோ. எம்.எச்.எம்.ஹசன்
செயலாளர்:-
  • சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ்
உபசெயலாளர்கள்:-
  • சகோ. ஷரஃப் அமீர்
  • சகோ. பர்ஸான் ராஸிக்
தனாதிகாரி:-
  • மெளலவி எஸ்.எல்.நெளபர்
உப தனாதிகாரி:-
  • சகோ. நளீம் மஹ்ரூப்
உறுப்பினர்கள்:-
  • சகோ. ரீஸா யஹ்யா
  • சகோ. எம். அஜ்வதீன்
  • டாக்டர். ரியாஸ் காசிம்
  • சகோ. என். பீ. நுஹுமான்
  • சகோ. நளீம் மஹ்ரூப்
  • அஷ்-ஷேய்க் எம்.இஸட்.எம். நஜ்மான்
  • டாக்டர். மரீனா தாஹா ரிபாய்
  • சகோதரி. நூருல் இஸ்ரா
  • சகோ. அஸ்மியாஸ் ஷஹீத்
  • சகோ. எஸ்.எம்.எம். இஸ்மத்
மத்திய செயற்குழுவில் உறுப்பு அமைப்புக்கள் (Member Organizations) சார்பாக அங்கத்துவம் வகிப்போர்:-
  • சகோ. ஷாம் நவாஸ் – அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம்
  • சகோ. எம்.ஆர்.எம். ஸரூக் – இலங்கை அஹதிய்யா சம்மேளனம்
  • சகோ. எம்.ஜே.எம் வாரித் – ஸைலான் முஸ்லிம் இளைஞர் சங்கம்
  • சகோ. அஷ்பாக் – அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் அமைப்பு
  • அஷ்-ஷேய்க். அப்துல்லாஹ் மொஹிதீன் – இஸ்லாமிய கற்கைகளுக்கான நிலையம்
  • சகோ. ஆர்.ஏ அஜுமைன் – இலங்கை மலாய் சம்மேளனம்
  • அஷ்-ஷேய்க் ஏ.எம்.எம். ஆஸாத் – ஜமாஅத்துஸ் ஸலாமா
  • சகோ. ஜே.எம். ரிஃபாஸ் – இலங்கை ஜமாஅதே இஸ்லாமி
  • மௌலவி. எஸ்.எல். நவ்ஃபர் – அபிவிருத்தி மற்றும் பயிற்சிக்கான உலக கலாச்சார மையம்
  • சகோ. டி.ஜி.எம்.எஸ்.எம் ராஃபி – இலங்கை முஸ்லிம் மீடியா போரம்
Scroll to Top