5th General assembly Meeting of the National Shoora Council

a1

The fifth General Meeting of the National Shoora Council was held today(19.01.2025) at the MICH Hall in Wellawatta, Colombo.

The President, Ash-Shaikh Faleel delivered the presidential address and welcome speech.The Secretary, Rasheed M. Imthiyas, presented the report of the previous meeting and the activity report of the National Shoora Council for the past two years. Brother Naleem Mahroof submitted the financial report. Senior Lecturer at the University of Sabaragamuwa, Professor Aslam delivered a keynote speech.

The meeting was attended by General Assembly members, representatives of member organizations of the National Shoora Council, and Secretariat members.

During the opportunity provided for comments, some members expressed their constructive criticisms regarding the past activities of the Shoora Council and also clarified the plans that need to be undertaken in the future.

The Executive Committee for the next two years was appointed during the General Meeting.

Following the conclusion of the General Meeting, the newly appointed Executive Committee members convened and appointed office bearers in the following order.

Office Bearers

1 . Br. M.M Zuhair PC (President)

2 . Ash-Sheikh S.H.M Faleel (Immediate Past President)

3 . Br. T.K Azoor (Deputy President/ MO Rep –COSLAM)

4.Dr. Mareena Reffai (Deputy President/ MO Rep – Al Muslimath)

5. Br. Nadvi Bahaudeen (Deputy President)

6 .Br. Rasheed M Imthiyaz (General Secretary)

7 .Br. Anas Azeez (Treasurer)

8 .Br. Farzan Razick (Assistant Gen/ Sec)

9 .Br. Sharaf Ameer (Assistant Gen/ Sec)

10 .Br. N.P Nuhuman (Assistant Treasurer)

Other Exco members:-

11. Br. A Javid Yusuf

12 .Br. M.H.M Hasan

13 .Br. Mahil Dole

14. Sheikh A.B.M Ashraff

15 .Br. Hakeem M

16. Prof. Shifa

17 .Br. Naleem Mahroof

18. Shk. Makdhoom

19. Br. M. Ajwadeen

20. Br. Sham Nawaz (MO Rep – ACUMLYF)

21. Sheikh Raeesdeen (MO Rep – JASM)

22. Br. A.J.M. Warith (MO Rep – AMYS)

23. Shiekh Abdullah Mohideen(MO Rep – CIS)

24. Shiekh A.M.M Azad(MO Rep – SALAAMA)

25 . Br. Maqbool Aazil(MO Rep – SLJI)

26. Br. Mahsoom Ahamed (MO Rep – AUMSA)

27 .Sheikh Fakeehudeen (MO Rep – AHADHIYA)

28. Dr. Rashad (MO Rep –WCCTD)

29.Br. Rafi (MO Rep – SLMMF)

30 . Shiekh Yoonus Thabrees (MO Rep – ACTJ)

31. Moulavi. Nagoor Raheem (MO Rep KHATHEEB & MUAZZIN ASSO.)

32. To be Nominated (MO Rep – MICH)

 

தேசிய ஷூரா சபையின் பொதுக் கூட்டம்

General Assembly Meeting of National Shoora Council

தேசிய ஷூரா சபையின் ஐந்தாவது பொதுக் கூட்டம் இன்று(19.01.2025) கொழும்பு வெள்ளவத்தை MICH மண்டபத்தில் நடைபெற்றது.

தலைவர் அஷ்ஷைக் பளீல் அவர்கள் தலைமை உரையையும் வரவேற்புரையையும் நிகழ்த்தினார்.

செயலாளர் ரஷீத் எம் இம்தியாஸ் அவர்களால் கடந்த கூட்ட அறிக்கையும் கடந்த இரு வருடங்களுக்கான தேசிய ஷூரா சபையின் நடவடிக்கைகளது அறிக்கையும் முன்வைக்கப்பட்டது.

சகோ.நளீம் மஹ்ரூப் அவர்கள் நிதியறிக்கையை சமர்ப்பித்தார்.

சபரகமுக பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் அஸ்லம் விஷேட உரை நிகழ்த்தினார்.

கூட்டத்தில் பொதுச்சபை உறுப்பினர்கள், தேசிய ஷூரா சபையின் உறுப்பு அமைப்புக்களது பிரதிநிதிகள், செயலக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். சபையோருக்கு கருத்துரை வழங்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்ட போது, ஷூரா சபையின் கடந்த கால நடவடிக்கைகள் பற்றிய தமது விமர்சன ரீதியான கருத்துக்களை சபையோரில் சிலர் முன்வைத்தது போலவே ஷூரா சபை எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் பற்றியும் தெளிவுப்படுத்தினர்.

அடுத்த இரண்டு வருடங்களுக்கான நிறைவேற்றுக் குழு பொதுக் கூட்டத்தின் போது நியமிக்கப்பட்டது.

பொதுக்கூட்ட நிகழ்வுகள் நிறைவடைந்ததன் பின்னர் கூடிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் பின்வரும் ஒழுங்கில் பதவி தாங்குனர்களை நியமித்துக் கொண்டனர்.

  1. தலைவர் – ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர்
  2. உடனடி முன்னைநாள் தலைவர் – அஷ்ஷைக் எஸ்.எச்.எம் பளீல்
  3. பிரதித் தலைவர் 1 – சட்டத்தரணி நத்வி பஹாவுத்தீன்
  4. பிரதித் தலைவர் 2 – டாக்டர் மரீனா ரிபாய்
  5. பிரதித் தலைவர் 3 – சட்டத்தரணி ரீ.கே.அஸூர்
  6. பொதுச் செயலாளர் – சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ்
  7. உதவிச் செயலாளர் 1 – சகோ. பர்ஸான் ராசிக்
  8. உதவிச் செயலாளர் 2 – சகோ. ஷராப் அமீர்
  9. தனாதிகாரி – சகோ. அனஸ் அஸீஸ்
  10. உதவித் தனாதிகாரி – சகோ. என்.பீ.எம் நுஃமான்

ஏனைய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் (தனிநபர்கள் )

11) சட்டத்தரணி ஜாவித் யூசுப்

12) சகோ. எம்.எச்.எம்.ஹசன்

13) சகோ. மஹில் டூல்

14) அஷ்ஷைக் ஏ.பி.எம் அஷ்ரப்

15) விரிவுரையாளர் ஹக்கீம் அபூபக்கர்

16) பேராசிரியர். ஷிஃபா

17) சகோ. நளீம் மஹ்ரூப்

18) அஷ்ஷைக் மக்தூம்

19) சகோ. எம். அஜ்வதீன்

ஏனைய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள்:( உறுப்பு அமைப்புக்களது பிரதிநிதிகள்)

20) சகோ. ஷாம் நவாஸ்

21) அஷ்ஷைக் ரயீஸ்தீன்

22) சகோ. ஏ.ஜே.எம். வாரித்

23) அஷ்ஷைக் அப்துல்லா மொஹிதீன்

24) அஷ்ஷைக் ஏ.எம்.எம் ஆசாத்

25) சகோ. மக்பூல் ஆசில்

26) சகோ. மஹ்சூம் அகமது

27) அஷ்ஷைக் ஃபகீஹுதீன்

28) டாக்டர். ரஷாத்

29) சகோ. முஹம்மத் ரஃபி

30) அஷ்ஷைக் யூனுஸ் தப்ரீஸ்

31) மௌலவி. நாகூர் ரஹீம்

a2

a3

a4

a10

a9

a8

a7

a6

a5

 

 

Scroll to Top