தமிழ்

NSC-FSC-quthbah

குத்பா வழிகாட்டல் : உணவு நெருக்கடியை எதிர்கொள்வது தொடர்பான தேசிய ஷூறா சபையின் குத்பா வழிகாட்டல்

பள்ளி நிர்வாக சபைகளும் பொதுமக்களும் இத்திட்டத்தை உள்வாங்கி இதனை தமது ஊரிற்கான முன்னுரிமைப்படுத்தப்பட்ட செயற்திட்டமாக கருதி அமுலாக்கல் செயல்பாட்டில் மும்முரமாக ஈடுபட்டால் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ்வின் உதவியினால் இத்திட்டம் வெற்றியளிக்கும் என்று அது கருதுகிறது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக உணவுத் தட்டுப்பட்டு எதிர்காலத்தில் மென்மேலும் உக்கிரமடையலாம் என நம்பப்படுகிறது. எனவே, அதன் விளைவாக உருவாகக்கூடிய உணவு நெருக்கடியிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கில் தேசிய ஷூறா சபை உணவுப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை நாடளாவிய […]

குத்பா வழிகாட்டல் : உணவு நெருக்கடியை எதிர்கொள்வது தொடர்பான தேசிய ஷூறா சபையின் குத்பா வழிகாட்டல் Read More »

101

விவசாயத்தை வலியுறுத்தும் இஸ்லாம்

அஷ்ஷைக் பளீல் (நளீமி) மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றான உணவைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சியாக விவசாயம் காணப்படுகிறது. அத்துடன் ஆடைக்குத் தேவையான பருத்தி, கட்டுமான பணிகளுக்கு தேவையான மரங்கள், மருத்துவப் பொருட்கள், வாசனை திரவியங்கள் என ஏராளமான விஷயங்களுக்கு விவசாயமே மூலாதாரம். பொருளாதார சுபீட்சத்தையும் தேசிய உற்பத்தி உயர்வையும் உணவில் சுயதேவைப் பூர்த்தியையும் எதிர்பார்க்கும் ஒரு சமூகம் விவசாயத்தில் கட்டாயமாக ஈடுபாடு காட்ட வேண்டும். இஸ்லாமிய கண்ணோட்டத்தில் விவசாயம் ஒரு பர்ளு கிஃபாயாவாகும். அத்துறையில் தேவையான எண்ணிக்கையினர்

விவசாயத்தை வலியுறுத்தும் இஸ்லாம் Read More »

NSC FSC fly2

மஸ்ஜித்கள்/ ஊர் சமூக நிறுவனங்களுக்கான அறிவித்தல்

தேசிய ஷூரா சபை முன்னெடுத்துள்ள உணவு உற்பத்தி (வீட்டுத் தோட்டச் செய்கை)செயற்திட்டத்தை தத்தமது ஊர்களில் செயற்படுத்த விரும்பும் மஸ்ஜித்கள்அல்லது சமூக நிறுவனங்கள் தமது விபரங்களை (ஊர் பெயர், மஸ்ஜித் பெயர், தொடர்பு இலக்கம்) தேசிய ஷூரா சபையின் 0766 270470 எனும் Whatsapp இலக்கத்துக்கு அனுப்பவும்.

மஸ்ஜித்கள்/ ஊர் சமூக நிறுவனங்களுக்கான அறிவித்தல் Read More »

NSC FSC fly1

தேசிய ஷூரா சபையின் உணவுப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டம் (NSC Food Security Program NSC-FSP)

நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகள், விலையேற்றம் மற்றும் பொருட்களுக்கான தட்டுப்பாடு போன்ற பல காரணங்களால் தற்போது நமது நாட்டு மக்கள் பயங்கரமான உணவு நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறார்கள். எதிர்வரும் காலங்களில் நிலைமை இன்னும்  மோசமடையலாம் என நம்பப்படுகிறது. அல்லாஹ் பாதுகாப்பாக! இந்த நெருக்கடியான சூழலின் கோர விளைவுகளான பசி, பட்டினி, போசாக்கின்மை போன்றவற்றிலிருந்து எம் அனைவரையும் பாதுகாப்பதற்குத்  தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது அனைவரதும் கடமையாகும். எம்மாலான உச்சகட்டமான முயற்சிகளை மேற்கொண்டு அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்த்து அவன் மீது தவக்குல்

தேசிய ஷூரா சபையின் உணவுப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டம் (NSC Food Security Program NSC-FSP) Read More »

meeting with nida ul khair

பயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான உலக கலாசார நிலையத்துடனான சந்திப்பு

தேசிய ஷூரா சபையின் அங்கத்துவ அமைப்புகளில் ஒன்றான பயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான உலக கலாசார நிலையம் மற்றும் தேசிய ஷூரா சபையின் சகவாழ்வுக்கான உபகுழுவுக்கும் இடையிலான சந்திப்பொன்று 3௦.11.2016 அந்நிலையத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

பயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான உலக கலாசார நிலையத்துடனான சந்திப்பு Read More »

123

பாராளுமன்ற உறுப்பினர்களுடனான மாதாந்த ஆலோசனை மன்றம் – 01 சந்திப்பு

தேசிய ஷூரா சபை கடந்த அக்டோபர் மாதம் 26ம் திகதி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைய, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரகளுடனான மாதாந்த ஆலோசனை மன்றத்தின் (Consultative Forum) முதல் சந்திப்பு

பாராளுமன்ற உறுப்பினர்களுடனான மாதாந்த ஆலோசனை மன்றம் – 01 சந்திப்பு Read More »

al mashoora issue 08 dsg by zamil 1

அல்ம-ஷூரா 08 : தஸ்கியத்துன் ந.ப்ஸ் – வெற்றியின் முதல் படித்தரமாகும்

அல் மஷூரா: வெளியீடு 08 தஸ்கியத்துன் ந.ப்ஸ் – ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதே வெற்றியின் முதல் படித்தரமாகும். நிச்சயமாக எவன் (தனது) ஆன்மாவை தூய்மைப்படுத்தினானோ அவன் வெற்றி பெற்றான். எவன் அதை அசுத்தப்படுத்தினானோ அவன் தோல்வி அடைந்தான் -அல் குர்ஆன் 91:9,10 இலங்கைக்கு GSP+ சலுகையை வழங்குவதற்கு முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதை ஒரு நிபந்தனையாக ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருப்பதை கண்டித்து தேசிய ஷூரா சபை ஒரு ஊடக அறிக்கையை வெளியிட்டிருந்தது.

அல்ம-ஷூரா 08 : தஸ்கியத்துன் ந.ப்ஸ் – வெற்றியின் முதல் படித்தரமாகும் Read More »

openletter tamil web deg by zamil

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அவர்களுக்கு ஓர் திறந்த மடல்

கடந்த 2016 நவம்பர் 17 ம் திகதி தாங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது சில முஸ்லிம் அமைப்புக்கள் மற்றும் சர்வதேச பாடசாலைகள் தொடர்பாக மேற்கொண்ட தவறான கூற்றுக்கள் முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அவர்களுக்கு ஓர் திறந்த மடல் Read More »

39 12

நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு நிகழ்த்த வேண்டிய குத்பாக்களுக்கான வழிகாட்டல்கள்

நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையைக் கவனத்திற் கொண்டு வெள்ளிக்கிழமை (18.11.2016) குத்பாப் பிரசங்கத்தை கதீப்மார்கள் பின்வரும் அம்சங்களை உள்ளடக்கிய வகையில் அமைத்துக் கொள்வது நல்லது என தேசிய ஷூரா சபை கருதுகிறது:

நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு நிகழ்த்த வேண்டிய குத்பாக்களுக்கான வழிகாட்டல்கள் Read More »

Muslim-Marriage-Act

முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பான தேசிய ஷூரா சபையின் அறிக்கை

ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைக்கு தகைமை பெறும் பொருட்டு இலங்கையில் உள்ள முஸ்லிம் தனியார் சட்டத்தில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக வெளியாகியுள்ள செய்தி, இலங்கை முஸ்லிம் சமூகத்தில் பெரும்பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஆட்சியின் போது

முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பான தேசிய ஷூரா சபையின் அறிக்கை Read More »

Scroll to Top