‘புரவெசி பலய’, ‘சமூக நீதிக்கான தேசிய அமைப்பு என்பவற்றுடனான சந்திப்பு

முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இனவாத நடவடிக்கைகளை முறியடிப்பதற்கான பல்வேறு முன்னெடுப்புகளை தேசிய ஷூரா சபை மேற்கொண்டுவருகிறது. அந்தவகையில் ஒரு முக்கிய நிகழ்வாக ‘புரவசி பலய’ மற்றும் மறைந்த

பயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான உலக கலாசார நிலையத்துடனான சந்திப்பு

தேசிய ஷூரா சபையின் அங்கத்துவ அமைப்புகளில் ஒன்றான பயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான உலக கலாசார நிலையம் மற்றும் தேசிய ஷூரா சபையின் சகவாழ்வுக்கான உபகுழுவுக்கும் இடையிலான சந்திப்பொன்று 3௦.11.2016 அந்நிலையத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
Read more

பாராளுமன்ற உறுப்பினர்களுடனான மாதாந்த ஆலோசனை மன்றம் – 01 சந்திப்பு

தேசிய ஷூரா சபை கடந்த அக்டோபர் மாதம் 26ம் திகதி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைய, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரகளுடனான மாதாந்த
மேலும்

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அவர்களுக்கு ஓர் திறந்த மடல்

கௌரவ அமைச்சர் அவர்களே! கடந்த 2016 நவம்பர் 17 ம் திகதி தாங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது சில முஸ்லிம் அமைப்புக்கள் மற்றும் சர்வதேச பாடசாலைகள் தொடர்பாக
Read more

இஸ்லாமிய சமூகமும் ஷூரா என்ற பொறிமுறையும்

‘ஷுரா’ என்பது ஆலோசனை வேண்டுவதனையும் ஆலோசனை வழங்குவதனையும் குறிக்கும் இஸ்லாமிய பரிபாஷைச் சொல்லாகும். ‘‘காரியங்களின் போது (நபியே) நீர் அவர்களிடம் ஆலோசனை கேட்பீராக” (42:38) என்று அல்லாஹ்
மேலும்

AL MASHOORAH – 08 : Purification of the Soul, the Stepping Stone to Success

AL MASHOORAH Issue no.8 “Indeed who succeeds, who purifies his own self, and indeed he fails who corrupts his own self” (Qur’an 91:9-10). The National Shoorah Council (NSC) as a collective voice of the Muslim community
Read more

People’s Forum on Say ‘NO’ to Communalism! ‘YES’ to National Unity!

National Fraternity Collective (NFC) National Shoora Council (NSC) jointly conducted a People's Forum on "Say ‘NO’ to Communalism!
Read more

முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பான தேசிய ஷூரா சபையின் அறிக்கை

ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைக்கு தகைமை பெறும் பொருட்டு இலங்கையில் உள்ள முஸ்லிம் தனியார் சட்டத்தில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக வெளியாகியுள்ள செய்தி,

Anuradhapura visit

தேசிய  ஷூறா சபையின் சகவாழ்வுக்கான உபகுழு அனுராதபுர மாவட்டத்தின் தெரிவு  செய்யப்பட்ட   பிரதேசங்களுக்கான கள விஜயமொன்றினை மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 01ம்  திகதி ஆகிய  திகதிகளில் மேற்கொண்டது.

அனுராதபுர  பெரிய பள்ளிவாயல் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்ததுடன் நிர்வாக சபையினர் பூரண ஒத்துழைப்பையும் நல்கினர். 

அனுராதபுர சாஹிரா கல்லூரி, தேவநம்பிய திஸ்ஸபுர சிங்கள மஹா வித்தியாலயம்,ஹெட்டுவெவ ஜமாலிய அரபிக் கல்லூரி,நீராவிய  அரபிக் கல்லூரி என்பவற்றின்   மாணவர்களுக்கான  நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும்,அல் அஸ்ஹர் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வூட்டல் நிகழ்ச்சி ஒன்றும் இடம்பெற்றது.

 

2
3


பள்ளிவாயல் நிகழ்ச்சிகளைப் பொருத்தவரையில் அனுராதபுரம் பெரிய பள்ளிவாயல், நீராவி  ஜும்மா மஸ்ஜித், அழுத்கம  ஜும்மா மஸ்ஜித்  போன்றவற்றில் சமாதான  சகவாழ்வு  தொடர்பிலான சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் குத்பாக்களும் நிகழ்த்தப்பட்டன. 


4

அத்தோடு, அனுராதபுர நகரின் மிக முக்கியமான  மத தலைவர்களான மிரிசவடிய விகாரையின்  பிரதம தேரர், உடுநுவர  விகாரையின் பிரதம தேரர்  மற்றும் சாம விகாரையின் பிரதம தேரர் ஆகியோரையும் சந்தித்து சமகால நிலைமைகள் பற்றி சகவாழ்வுக்கான உபகுழுவின் பிரதினிதிகள் கலந்துரையாடினர். 

 

5

மேலும் பிரதேச பள்ளிவாயல்களின் பொறுப்பாளர்கள் , முக்கியஸ்தர்கள் மற்றும் கழகங்களின் பிரதிநிதிகளுக்குமான  விஷேட சந்திப்பொன்றும் அனுராதபுர  பெரிய பள்ளியில் இடம்பெற்றது.

 

6

முஸ்லிம் அல்லாத பிரமுகர்களையும் குழுவினர் சந்த்தித்தனர். அந்தவகையில் சட்டத்தரணி சந்தன  வீரகோன், சட்டத்தரணி கருணாரத்ன ஹேரத்,முன்னாள் அனுராதபுர மாநகர சபை எதிர் கட்சித்தலைவர் இந்திக  அருணகுமார மற்றும் பிரதி அமைச்சர் பாலித தேவரப்பெரும ஆகியோரை குழுவினர் சந்தித்து  உரையாடினர் . 

7

இந்த கள விஜயத்திட்கு   தேசிய  ஷூறா சபையின் சகவாழ்வுக்கான உபகுழுவை  பிரதிநிதித்துவப்படுத்தி அதன் உறுப்பினரான சகோதரர் பவாஸ் அவர்களது தலைமையில் அஷ்-ஷெய்க் முனீர் முளப்பர்,  அஷ்-ஷெய்க் ஷகீப், அஷ்ஷெய்க் லாபிர் மதனி,அஷ்-ஷெய்க்  யாஸிர் அஹமட், சகோதரர்  முனாஸ்   ஆகியோரும் கலந்து கொண்டனர்.