‘புரவெசி பலய’, ‘சமூக நீதிக்கான தேசிய அமைப்பு என்பவற்றுடனான சந்திப்பு

முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இனவாத நடவடிக்கைகளை முறியடிப்பதற்கான பல்வேறு முன்னெடுப்புகளை தேசிய ஷூரா சபை மேற்கொண்டுவருகிறது. அந்தவகையில் ஒரு முக்கிய நிகழ்வாக ‘புரவசி பலய’ மற்றும் மறைந்த

பயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான உலக கலாசார நிலையத்துடனான சந்திப்பு

தேசிய ஷூரா சபையின் அங்கத்துவ அமைப்புகளில் ஒன்றான பயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான உலக கலாசார நிலையம் மற்றும் தேசிய ஷூரா சபையின் சகவாழ்வுக்கான உபகுழுவுக்கும் இடையிலான சந்திப்பொன்று 3௦.11.2016 அந்நிலையத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
Read more

பாராளுமன்ற உறுப்பினர்களுடனான மாதாந்த ஆலோசனை மன்றம் – 01 சந்திப்பு

தேசிய ஷூரா சபை கடந்த அக்டோபர் மாதம் 26ம் திகதி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைய, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரகளுடனான மாதாந்த
மேலும்

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அவர்களுக்கு ஓர் திறந்த மடல்

கௌரவ அமைச்சர் அவர்களே! கடந்த 2016 நவம்பர் 17 ம் திகதி தாங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது சில முஸ்லிம் அமைப்புக்கள் மற்றும் சர்வதேச பாடசாலைகள் தொடர்பாக
Read more

இஸ்லாமிய சமூகமும் ஷூரா என்ற பொறிமுறையும்

‘ஷுரா’ என்பது ஆலோசனை வேண்டுவதனையும் ஆலோசனை வழங்குவதனையும் குறிக்கும் இஸ்லாமிய பரிபாஷைச் சொல்லாகும். ‘‘காரியங்களின் போது (நபியே) நீர் அவர்களிடம் ஆலோசனை கேட்பீராக” (42:38) என்று அல்லாஹ்
மேலும்

AL MASHOORAH – 08 : Purification of the Soul, the Stepping Stone to Success

AL MASHOORAH Issue no.8 “Indeed who succeeds, who purifies his own self, and indeed he fails who corrupts his own self” (Qur’an 91:9-10). The National Shoorah Council (NSC) as a collective voice of the Muslim community
Read more

People’s Forum on Say ‘NO’ to Communalism! ‘YES’ to National Unity!

National Fraternity Collective (NFC) National Shoora Council (NSC) jointly conducted a People's Forum on "Say ‘NO’ to Communalism!
Read more

முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பான தேசிய ஷூரா சபையின் அறிக்கை

ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைக்கு தகைமை பெறும் பொருட்டு இலங்கையில் உள்ள முஸ்லிம் தனியார் சட்டத்தில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக வெளியாகியுள்ள செய்தி,

Disaster Management 300x150தேசிய சூரா சபையின் உப குழுப்பிரிவான அனார்த்த முகாமைத்துவ குழுவின் அமர்வு 28.08.2016 அன்று கொழும்பு ஜமா அத்தே இஸ்லாமி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் தேசிய சூரா சபை சார்பாக சகோ. ஹில்ரூ சித்தீக் , சகோ. அன்வர் சதாத் மற்றும் அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத் சார்பாக மௌலவி. யூனுஸ் தப்ரீஸ், சகோ. என். நஜீப் ஜமால் , ஜமா அத்தே இஸ்லாமி சார்பாக சகோ. அஹ்மத் யாசிர் , இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கம் சார்பாக சகோ. ருடானி ஸாஹிர் போன்றோரும் கலந்து கொண்டனர்.

இதன் போது சகோ. ஹில்ரூ சித்தீக் அனார்த்தம் மற்றும் அனார்த்த முகாமை பற்றிய

அறிமுகமொன்ரை வழங்கினார். அதில் அனர்த்தங்களின் போது எவ்வாறு நடந்து கொள்வது , அனர்த்தத்துக்கு முற்பட்ட காரிணி , அனார்த்தத்தின் பின்னரான நிலைமை , சேதங்கள் , பாதிக்கப்பட்ட மக்களின் மனோ நிலை அறிகுறிகள் போன்றவற்றையும், எவ்வாறு அறிந்துகொள்வது மற்றும் எவ்வாறு முகமை செய்வது தொடர்பானவை ஆராயப்பட்ட்து.

மேலும் எதிர்காலத்தில் இவ்வாறான அனார்தங்களின் போது மக்களை எவ்வாறு வழிநடாத்துதல் , எவ்வாறு அவர்களை பாதுகாத்தல் ,

நிவாரண அமைப்புகள் மற்றும் தொண்டர் அமைப்புகள் , எவ்வாறு செயற்படல் போன்ற முழுமையான பயிற்சி நெறி ( கோஸ் ) ஒன்றை ஆரம்பித்தல் அதற்கான பயிற்சி பாடத்திட்டம் ஒன்றை தயாரித்தல் , அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தல் போன்ற விடயங்கள் முடிவாக எடுக்கப்பட்டது.