• NSC Events
  NSC Events

  Media Brainstorming Session held on 07/06/2018 in Colombo

 • Regional visit
  Regional visit

  Visit to Thihariya on Promoting Concept of Shoora 

 • Drug Eradication
  Drug Eradication

  Drug Eradication Consultation with Professionals followed by the formation of Drug Eradication Task Team on 05/05/2018

 • Regional Visit - Badulla
  Regional Visit - Badulla

  NSC Regional Visti to Badulla 04th of May 2018

National Shoora Councilவரலாற்றில்மிகவும்நெருக்கடியான ஒருகாலகட்டத்தைதேசமும்முஸ்லிம்சமூகமும்கடந்து கொண்டிருப்பதுபற்றிநாம்நன்குஅறிவோம்முஸ்லிமல்லாதவர்களுக்குமத்தியில்முஸ்லிம்கள்பற்றியசந்தேகமும்பயமும்நிலவும்அதேவேளைமுஸ்லிம்களுக்குமத்தியிலும்ஒருவகையானபீதியும்அச்சமும்இருப்பதைஅவதானிக்கமுடிகிறது.

தாக்குதல்நடத்திய.எஸ்..எஸ்.கூலிப்படைஅமைப்பிற்கும்இஸ்லாத்திற்கும்இலங்கைவாழ்முஸ்லிம்களுக்கும்இடையில்எவ்விதசம்பந்தமும்இல்லைஅவைசர்வதேசபிராந்தியசக்திகளின்நலன்களுக்காகமேற்கொள்ளப்படுகின்ற

சதித்திட்டங்கள்எனநாட்டிற்கும்உலகிற்கும்எடுத்துக்கூறியகார்டினல்மல்கம்ரஞ்சித்அவர்களையும்சகோதரகிறிஸ்தவசமூகத்தையும்மற்றும்விவகாரத்தைநியாயமாக  அணுகியவர்களையும்தேசியஷூராசபைநன்றியுடன்பாராட்டுகிறது.

அதேபோன்றுஇலங்கைவாழ்முஸ்லிம்சமூகமும்சமூகத்தலைமைகளும்அரசுடனும்பாதுகாப்புத்தரப்பினருடனும்பூரணமாகஒத்துழைத்துகுறுகியகாலத்திற்குள்சம்பவத்துடன்நேரடியாகதொடர்புடையவர்களைகைதுசெய்வதற்கும்நிலைமைகளைபூரணகட்டுப்பாட்டிற்குள்கொண்டுவருவதற்கும்ஒத்துழைத்தமைஎல்லாத்தரப்புக்களாலும்மெச்சப்படுகின்றமைகுறிப்பிடத்தக்கதாகும்.

என்றாலும்அரசியல்உள்நோக்கங்களுடன்செயற்படுகின்றசிலதரப்புக்கள்நன்குதிட்டமிட்டுமேற்கொண்டுவரும்காழ்ப்புணர்வுப்பரப்புரைகளும்மேமாதம் 13 திகதிமுதல்கட்டவிழ்த்துவிட்டவன்முறைகளும்நாட்டின்அமைதிசமாதானத்திற்கும்ஸ்திரத்தன்மைக்கும்பொருளாதாரசுபீட்சத்திற்கும்பெரும்சவாலாகஅமைந்துள்ளமைகவலைக்கிடமானசெய்தியாகும்.

இப்படியானசூழலில்வழமைபோன்றுசமாதானசகவாழ்வைகட்டியெழுப்பவும்இனங்களுக்கிடையில்புரிந்துணர்வு  , நல்லுறவுஎன்பவற்றைவளர்க்கவும்ஏற்பட்டிருக்கும்இழப்புகளுக்கு  மத்தியிலிருந்துதைரியமாகவெளிவரவும்எடுக்கப்படவேண்டியநடவடிக்கைகளைதேசியசூராசபைபின்வரும்வழிகாட்டல்கள்மூலம்தரவிரும்புகிறது.

 1. ஏற்பட்டிருக்கும்சூழ்நிலைக்குமுன்னால்எவரும்விரக்தியடையலாகாதுமுஸ்லிம்சமூகத்திற்குசோதனைகள்புதியவைஅல்ல.நபிமார்கள்மற்றும்நல்லடியார்கள்அனைவரும்சோதிக்கப்பட்டிருக்கிறார்கள்ஈமானைபரிசோதிக்கவேஅல்லாஹ்சோதனைகளைத்தருகிறான்நாம்விரும்பாதசிலநிகழ்வுகளுக்குப்பின்னால்அல்லாஹ்நலவுகளைவைத்திக்கலாம்எனவேஅல்லாஹ்வின்ஏற்பாட்டைபொருந்திக்கொண்டுபொறுமைகாப்போம்.துஆச்செய்வோம்.
 2. எம்மைச்சீண்டிவிட்டுஎமக்குஅழிவைஉண்டுபண்ணமுயலும்சக்திகளதுநோக்கங்களைஅறிந்துஉணர்ச்சிவயப்பட்டுஎதிர்வினையாற்றாதுபொறுமைசகிப்புத்தன்மைவிவேகம்என்பவற்றின்மூலமேஅவற்றைஎம்மால்முறியடிக்கமுடியும்.
 3. நாட்டின்சட்டத்தையும்ஒழுங்கையும்  மதித்துஜனநாயகவழிமுறைகளில்எமதுபிரச்சினைகளுக்குநாம்தீர்வுகளைபெற்றுக்கொள்வதில்அதிககவனம்செலுத்துதல்வேண்டும்.
 4. ஆன்மீகவறுமைகல்வித்துறையில்பின்னடைவுஐக்கியமின்மைபண்பாட்டுத்துறைவீழ்ச்சிஎன்பனமுஸ்லிம்சமூகத்தின்வீழ்ச்சிக்கானபிரதானமானகாரணங்களாகும்எனவேஇவற்றைநிவர்த்திசெய்யநாம்தேவையானநீண்டகாலத்திட்டங்களைவகுத்துச்செயல்படுவதுதான்பிரச்சினைகளுக்கானநிரந்தரமானதீர்வுகளுக்குவழிவகுக்குமேதவிரஉணர்வுகளுக்குஅடிமைப்பட்டுஎடுக்கப்படும்தீர்வுகள்அல்ல.
 5. வரலாற்றில்மிகவும்நெருக்கடியானகாலகட்டத்தில்நாம்அடிமட்டம்முதல்உயர்மட்டம்வரையில்சமூகத்தின்எல்லாத்தரப்பினர்களும்எல்லாத்துறைசார்ந்தவர்களும்வேற்றுமைகளுக்குமத்தியிலும்ஒற்றுமைபேணிஏனையசமூகங்களில்உள்ளமுற்போக்குசக்திகளுடன்இணைந்துஇன்றுஇந்ததேசமும்எமதுசமூகமும்எதிர்கொண்டுள்ளசவால்களுக்குமுகம்கொடுக்ககூட்டுப்பொறுப்புடன்முன்வரவேண்டும்.
 6. தீவிரவாததக்குதல்களைதொடர்ந்துஇஸ்லாம்என்றால்என்னஎன்றகேள்விக்கானபதிலைமுஸ்லிம்அல்லாதபலரும்தேடிக்கொண்டிருக்கிறார்கள்.இஸ்லாத்தின்நடுநிலையான - உன்னதமானதூதைஆதாரங்களோடும்இனிமையானவிதத்திலும்முன்வைக்கநாம்தயாராகஇருக்கவேண்டும்ஊடகத்துறையில்எமதுபின்னடைவைஉணர்ந்துநாம்காத்திரமானமுயற்சிகளில்இறங்கியாகவேண்டும்.
 7. இஸ்லாத்துக்கெதிராகசர்வதேசரீதியாகஇருந்துவரும்மிகப்பெரியசவால்இஸ்லாத்தின்பெயரால்இயங்கும்தீவிரவாதக்குழுக்களாகும்இஸ்லாத்தின்மீதுகாழ்ப்புணர்வுகொண்டசக்திகள்அந்தக்குழுக்களைப்போஷித்துவருகின்றனஇந்தஉண்மையைவிளங்கிஎமதுஇளைஞர்கள்அந்ததீவிரவாதவலைகளில்சிக்கிவிடாதிருக்கபெற்றோரும்ஆசான்களும்சமூகத்தின்முக்கியஸ்தர்களும்தம்மாலானமுயற்சிகளைச்செய்யவேண்டும்.
 8. எமதுசமூகஉறவுகள்மற்றும்வியாபாரக்கொடுக்கல்வாங்கல்கள்என்பவற்றைநாம்மீள்பரிசீலனைக்குஉட்படுத்திஅவற்றைமுழுக்கமுழுக்கஇஸ்லாமியஅடிப்படையிலும்வெளிப்படைத்தன்மைகொண்டவையாகவும்மாற்றிக்கொள்ளவேண்டும்.
 9. முஸ்லிம்சமூகத்தில்நிலவும்கட்சிஇயக்கமற்றும்கொள்கைமுரண்பாடுகளால்மாற்றுக்கருத்துடையவர்கள்என்பதற்காகமற்றையதரப்பினரைபழிவாங்கும்நோக்கோடுசிறுசிறுமுரண்பாடுகளுக்காகஅவர்களைப்பற்றிஅதிகாரிகளிடம்முறைப்பாடுகளைத்தெரிவிப்பதால்அவ்வதிகாரிகள்எம்மைப்பற்றியநல்லெண்ணத்தைஇழப்பார்கள் .ஏனையசமூகங்களதுபார்வையில்நாம்மதிப்பற்றுப்போய்விடுவோம்எமதுசமூகம்சின்னாபின்னப்பட்டுமேலும்பலவீனமடையும்கருத்துமுரண்பாடுகளைஅறிவுபூர்வமாகமட்டுமேபேசித்தீர்க்கப்பழகிக்கொள்ளவேண்டும்.
 10. தற்பொழுதுமுஸ்லிம்களுக்குஎதிராககட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளகாழ்ப்புணர்வுப்பரப்புரைகள்அரசியல்வாதிகளின்ஏட்டிக்குப்போட்டியானஅறிக்கைகள்ஒருசிலஊடகங்களின்பொறுப்பற்றபரப்புரைகள்என்பனஉளவியல்ரீதியாகஎம்மைப்பாதித்தபோதும்நாம்நிலைகுலைந்துசளைப்படைந்துவிடாதுமாமூல்வாழ்க்கைக்குத்திரும்பவேண்டும்.
 11. எமதுபாடசாலைகள்போன்றுஅரபுக்கல்லூரிகளும்இஸ்லாமியஅமைப்புக்களும்புனிதரமழான்விடுமுறைக்குப்பின்னால்வழமைபோன்றுதமதுபணிகளைமுன்னெடுப்பதில்எவ்விததடையுமில்லை.அவ்வாறுஏதாவதுஅறிவுறுத்தல்கள்வரும்பட்சத்தில்முஸ்லிம்சமயகலாசாரஅமைச்சுமற்றும்சிவில்சன்மார்கத்தலைமைகள்முஸ்லிம்சமூகத்தைஅவ்வப்பொழுதுஅறிவுறுத்துவார்கள்.
 12. பெருநாளைகொண்டாடும்போதுநாம்ஆடம்பரத்தைஆரவாரங்களைதவிர்க்கவேண்டும்ஈஸ்டர்தினசம்பவங்களால்முழுநாட்டிலும்ஒருசோகம்நிலவுகிறது .வடமேல்மாகாணபிரதேசங்களில்முஸ்லிம்களுக்குஎதிராகமேற்கொள்ளப்பட்டதாக்குதல்களால்பலவாறானநஷ்டங்களைமுஸ்லிம்கள்சந்தித்திருக்கிறார்கள்பலர்சிறைவாசம்அனுபவித்துவருகிறார்கள்என்பற்றையெல்லாம்கவனத்தில்எடுத்தநிலையில்தான்எமதுபெருநாள்கொண்டாட்டம்அமைதல்வேண்டும்.
 13. எமதுநோன்புப்பெருநாள்செலவினங்களில்ஒரு  பகுதியைபாதிக்கப்பட்டமக்களுக்கும்வழங்கிஅவர்களதுஇன்னல்களைஅகற்றுவதன்மூலம்அல்லாஹ்வின்அருளைப்பெறுமுடியும்.
 14. ஏற்பட்டுள்ளஅசாதாரணநிலைதற்காலிகமானதுஇன்ஷாஅல்லாஹ்அதுபடிப்படியாகவிலகும்நம்பிக்கையைநாம்இழந்துவிடலாகாதுஉண்மைஎதுவோஅதுவெல்லும்போலிகளையும்சந்தர்ப்பவாதிகளையும்அல்லாஹ்நிச்சயமாகவெளிப்படுத்துவான்நாம்எமதுபொறுப்புக்களைசரிவரநிறைவேற்றினால்நடந்துமுடிந்தசம்பவங்களில்இருந்துபடிப்பினைபெற்றுஎம்மைமாற்றிக்கொண்டால்அல்லாஹ்நிச்சயமாகமாற்றத்தைகொண்டுவருவான். 

வல்லஅல்லாஹ்எமதுதாய்நாடானஇலங்கையில்இனங்களுக்கிடையில்புரிந்துணர்வுஏற்பட்டுசமாதானத்தைமலரச்செய்வானாக!

இவ்வண்ணம்
ஊடகப்பிரிவு  -  தேசியஷூராசபை
30.05.2019

flood safety.jpeg active dmu